Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலை செய்யாமல் இருந்த மகள்…. கண்டித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விலந்தை கிராமத்தில்  சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகள் சரண்யா(19) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருந்த சரண்யாவை அவரது தாய் சரோஜா கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |