Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு….! “நவம்பர் 3-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்”….!!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் 3-ம் தேதி நடைபெறுகின்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றது.

10, 12-ம் வகுப்பு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம். இதை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |