பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோமுருகன் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ
தமிழ் கடவுள் முருகன் இழிவுபடுத்தப்படுவதை கண்டித்து வேல் யாத்திரை நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால் வேல்யாத்திரையில் மக்களை கவர்வதற்காக பாஜக செய்த வேலைதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வேல் யாத்திரை நிகழ்ச்சியில் சினிமா டான்ஸர்களை அழைத்துவந்து நடனமாடியுள்ளனர். இந்த விஷயம் முருக பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனால் பலரும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.