Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலாகி வரும் சூர்யா – ராதிகா புகைப்படம்…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், ராஜ்கிரண், ப்ரியங்கா மோகன், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “எதற்கும் துணிந்தவன்” இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுடன் நடிகை ராதிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |