Categories
பல்சுவை

வோடாபோன் ஐடியா பயனாளர்கள்… போடு செம அறிவிப்பு… மக்களே மிஸ் பண்ணிராதீங்க…!!!

வோடாபோன் ஐடியா நிறுவனம் மிகக் குறைந்த விலையில் ஃபேமிலி போஸ்ட்பெய்டு என்ற சலுகையில் மாறுபட்ட புதிய சலுகையை அறிவித்துள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு முன்னேற்றங்கள் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வருகின்றன. உலக மக்கள் அனைவரும் தற்போது செல்போன் உபயோகித்து வருகிறார்கள். செல்போன் பயனாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சிம் இருக்கின்றது.

இந்நிலையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ.948 விலையில் ஃபேமிலி போஸ்ட்பெயிட் என்ற சலுகையில் மாறுபட்ட புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையை இருவர் பயன்படுத்த முடியும். அதன்படி பிரைமரி பயனருக்கு அன்லிமிடெட் டேட்டா, இரண்டாவது இணைப்பிற்கு 30 ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வி என்ட்ரி லெவல் போஸ்ட் பெய்ட் சலுகை கட்டணங்களில் முந்தைய விடையில் இருந்து 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |