தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை அலுவலகத்தில் இன்று(நவம்பர் 11) நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் /சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்படலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
எனவே விருப்பமுள்ளவர்கள் 044-22252081, 9677152265, 9444556099 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது https://edit n.in/ என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.