ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Apprendies
காலி பணியிடங்கள்: 6100
பணியிடம்: நாடு முழுவதும்
சம்பளம்: ரூ.15,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 15
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
https://youtu.be/HFysaRXEUP8