Categories
டெக்னாலஜி

ஸ்மார்ட்போன்கள் பற்றிய மூடநம்பிக்கை… இதையெல்லாம் நம்பாதீங்க..!!

ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிலர் தவறான தகவல்களை கூறுவார்கள் ஆனால் அது உண்மை. ஸ்மார்ட் போனை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் பேட்டரி கெட்டுவிடும் என்பது உண்மை கிடையாது. முன்பு வந்து போன்களில் அது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது வரும் ஸ்மார்ட் போன்களில் சார்ஜ் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியவுடன் தானாகவே நிறுத்திக் கொள்ளும். ஆனால் போனுடன் தரப்பட்ட சார்ஜரை நாம் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

Categories

Tech |