ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் காலமான நிலையில் தற்போது மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான பழனிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.