Categories
மாநில செய்திகள்

ஸ்ரீமதி மரண வழக்கு….. பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகி உள்ளனர். அதாவது, கனியாமூர் சக்தி பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Categories

Tech |