Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஸ்ரீரங்கத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 2 பேர் கைது”…!!!!

லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஸ்ரீரங்கத்தில் உள்ள இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள்.

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாரதி நகரில் சலூன் கடை முன் லாட்டரி சீட்டுகளை விற்றதற்காக அந்த பகுதியில் உள்ள மணிகண்டசாமி, திருக்காட்டுப்பள்ளி சார்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தார்கள்.

 

Categories

Tech |