Categories
உலக செய்திகள்

ஹரி மனைவி மேகன் பிரிட்டனுக்கு வந்தா இப்படித்தான் நடக்கும்…. அரண்மனை ஊழியர்கள் பேசிக் கொள்வதாக கூறிய ராஜ குடும்ப விமர்சகர்…..!!

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் பிரிட்டனுக்கு வந்தால் மக்களால் அவமதிக்கப்படுவார் எனஅரண்மனைப் பணியாளர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாள் ஜூலை மாதம் 1ஆம் தேதி கென்சிங்டன் மாளிகையில் கொண்டாடப்படும் என்றும் அன்று அவரது உருவ சிலை திறக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் சகோதரர் ஹரியும் வில்லியமும் பேசிக் கொள்வார்கள் என அரண்மனை ஊழியர்கள் பேசிக் கொள்வதாக ராஜ குடும்ப விமர்சகர்Dan Wootton தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த விழாவில் இளவரசர் ஹரி மனைவி மேகன் கலந்து கொண்டால் பிரிட்டன் மக்கள் அவரை அனுமதிப்பார்கள் என்று அரண்மனை ஊழியர்கள் பேசியதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒபரா பேட்டிக்கு பிறகு மக்கள் அவரை மக்கள் அவரை மன்னிக்க தயாராக இல்லை என்றும் அவர் பிரிட்டனுக்கு வந்தார் மக்களால் அனுமதிக்கப்படுவார் எனவும் கூறியதாகவும் Dan Wootton தெரிவித்துள்ளார்.

Categories

Tech |