கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மும்பை சாம்பியனுக்கும் இடையில் மேட்ச் நடைபெற்றது. இந்த மேட்சில் டெக்கான் சார்ஜர்ஸ் டாஸ் வென்றது. அதனால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடினார். இந்த மேட்சில் டெக்கான் சார்ஜஸ் 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்களை குவித்தது.
இதில் ரோகித் சர்மா 38 ரன்களை அடித்திருந்தார். இதன்பிறகு களமிறங்கிய மும்பை சாம்பியன்ஸ் அணி 15 ஓவரில் 103 ரன்களை குவித்தது. இதனால் ரோகித் ஷர்மாவுக்கு 1 ஓவர் வழங்கப்பட்டது. இவர் கடைசி 2 பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் சாதனையை படைத்தார். இந்த மேட்சில் டெக்கான் சார்ஜஸ் அணி வெற்றி பெற்றது.