Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

ஹாலிவுட் நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் காலமானார்…. சோகம்…!!!

ஹாலிவுட் நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் காலமானார். இவருக்கு வயது 75. 1973ம் ஆண்டு ‘தி காட்ஃபாதர்’ படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கார் அறிவித்தபோது, அவர் சார்பாக மேடையில் ஏறிய லிட்டில் ஃபெதர், செவ்விந்தியர்களை தவறாக ஹாலிவுட்டில் சித்தரிப்பதை எதிர்த்து பிராண்டோ விருதை மறுத்துவிட்டதாக அறிவித்தார். இது அவர் மீது தாக்குதல் நடைபெறும் அளவிற்கு சென்றது. பின் 65 வருடங்கள் கழித்து ஆஸ்கர் நிர்வாகம் அவரிடம் மன்னிப்பு கேட்டது.

Categories

Tech |