Categories
மாநில செய்திகள்

ஹால் டிக்கெட் வெளியீடு!…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு பிப்.,16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.

Categories

Tech |