Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம்…. அதிரடியாக களமிறங்கிய போலீசார்….!!!

ஹிஜாப் தடைக்கு எதிராக செயல்பட்ட 10 மாணவிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 10 மாணவிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவிகள் மீதான வழக்கு 144 பிரிவின் கீழ் உள்ளது. இந்த சம்பவம் தும்கூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்துள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை காரணமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து ஹிஜாப் இஸ்லாமியத்தின் இன்றியமையாத அங்கம் என்பதே அரசின் நிலைப்பாடாக இருந்துள்ளது. மேலும் இவ்வழக்கை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.

Categories

Tech |