Categories
வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்…. நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு…..!!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 82 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Hindustan Aeronautics Limited

பணியின் பெயர்: Apprentice

கல்வித்தகுதி: Diploma in Engineering, Graduation in Engineering

சம்பளம்: Rs. 9,000/-

கடைசி தேதி: 12.09.2022 – 14.09.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.hal-india.co.in

http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/hal-hyderabad-apprenticeship-notification-sep.pdf

Categories

Tech |