விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டார்ஸ். இந்த சீரியலில் கதிர் என்னும் முக்கிய கதபதிரத்தில் நடிக்கும் நடிகர் குமாரன் தற்பொது “புல்லட் புரொபோஸல்” என்னும் வெப் சீரிஸில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
அந்த சீரிஸில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமான அமித் இந்த வலைத்தளத்தில் ஒரு முக்கிய கதாப்பத்திரமாக நடிக்கவுள்ளார்.