Categories
சினிமா

“ஹீரோ ஓகே ஆனா….” எந்த ஒரு தகவலும் இல்லாமல் வெளியான ஐஸ்வர்யாவின் முசாபிர்….!!!

ஐஸ்வர்யாவின் முசாபிர் பாடலானது வெளியாகியுள்ளது.

தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா இயக்கி தயாரித்த பாடல் முசாபிர். இது தமிழில் பயணி என்றும் மலையாளத்தில் யாத்திரக்காரன் என்றும் தெலுங்கில் சஞ்சாரி என்றும் வெளியானது. பலரும் முசாபிர் பாடல் எங்கே என கேட்டார்கள். ஆனால் இது எந்த ஒரு அறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டு இருக்கின்றது. பயணி பாடலுடன் ஒப்பிடும்போது முசாபிர் வீடியோ நன்றாக இருக்கின்றது.

இது நீங்கள்தானா? ஹீரோவின் நடிப்பு அருமையாக இருக்கின்றது. எனவும் தமிழ் மலையாளம் தெலுங்கில் மட்டும் ஏன் வேறு ஒரு நடிகர் நடித்து இருக்கின்றார் என்ன பாகுபாடு? என கேள்விகளை கேட்டு வருகின்றனர். முன்பு வெளியான பயணி பாடலை ஒப்பிடும் போது முசாபிர் ஓகே. ஆனால் கதாநாயகி நன்றாக இல்லை ஹீரோவுடன் ஒப்பிடும்போது நன்றாக இல்லை. அடுத்த முறை இயக்கும் போது கவனமாக செயல்படுங்கள் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.

Categories

Tech |