திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் குடமுழுக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கு உள்ளூர் மட்டும் இல்லாது வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் இந்த வருடம் நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்வதற்காக அக்டோபர் 1ஆம் தேதி வேலை நாள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Categories