Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! செப் 8 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

ஓணம் பண்டிகை முன்னிட்டு செப்டம்பர் எட்டாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இதற்கு ஈடாக செப்டம்பர் 10 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மலையாள மொழி பேசும் மக்களால் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளத்தின் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |