Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹேய் லண்டன் ராணி” பிரின்ஸ் படத்தின் ஜெசிக்கா பாடல் வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடிக்க, சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் திரைப்படத்தின் பிம்பிலிக்கு பிளாப்பி பாடல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் பிரின்ஸ் படத்தில் இடம்பெற்ற ஜெசிக்கா பாடலை படகுழுவினர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |