Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 2328 காலியிடங்கள்… உடனே விண்ணப்பியுங்கள்…!!

ஹைதராபாத் பல்கலைக்கழகம் (யுஓஎச்) ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை 2021-22 கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன்படி, 117 பிரிவுகளின் கீழ் பயில 2328 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாளாகும். நுழைவு தேர்வு இந்தியாவின் 39 மாநகரங்களில் ஆகஸ்ட்/ செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |