Categories
உலக செய்திகள்

ஹைபர்சோனிக் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்த பிரபல நாடு…? வெளியான தகவல்…!!!!!

ஒளியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதனை செய்திருப்பதாக அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவம் கப்பற்படை கூட்டு திட்டத்தை ஆதரிப்பதற்காக ஹைபர்சோனிக் ஆயுத ஆராய்ச்சிக்கான தரவுகளை சோதிக்கவும் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட 11 வெவ்வேறு சோதனைகளை ராக்கெட் கொண்டு சென்றதாகவும் அந்த நாட்டு கடற்படை கூறியுள்ளது. இந்த நிலையில் கடல் மற்றும் நிலம் சார்ந்த ஹைபர்சோனிக் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும் முதல் சோதனை அக்டோபர் 2021 ல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |