மழை காரணமாக கடலூர், சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் 8மாவட்டங்களில் பள்ளிகளிலும், 12மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Categories