Categories
உலக செய்திகள்

1 இல்ல… 2 இல்ல.. “7 வருஷமா நடக்கு”…. கடுமையாக போராடும் ஹவுதியினர்கள்…. நாட்டை தக்க வைக்குமா அரசு?….!!

ஏமன் நாட்டை சேர்ந்த மரிப் நகரைக் கைப்பற்றுவதற்காக ஹவுதி அமைப்பினர்கள் மிகவும் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

ஏமன் நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியா ஆதரவைப் பெற்ற அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர்கள் ஏமனில் பதவியேற்ற அரசை கவிழ்த்துள்ளார்கள்.

இதனையடுத்து தற்போது வரை ஏமன் நாட்டிலுள்ள எண்ணெய் வளம் நிறைந்த மரிப் நகரை கைப்பற்றுவதற்காக ஹவுதி அமைப்பினர்கள் தொடர்ந்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மரிப் நகரை ஹவுதி அமைப்பினர்கள் கைப்பற்றாதவாறு மிகவும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |