அமேசான் வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியான அலெக்சா ஸ்பீக்கரில் இந்தியர்கள் நாளொன்றுக்கு 19 ஆயிரம் முறை ஐ லவ் யு சொல்வதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசானின் வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியான அலெக்சா ஸ்பீக்கரிடம் இந்தியர்கள் நாளொன்றுக்கு 19000 முறை ‘ I LOVE YOU’ சொல்வதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றுடன் அலெக்சா கருவி அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் அலெக்சா உடன் உரையாடும் இந்தியர்களின் எண்ணிக்கை 67 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏராளமான இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிங்கலாகவே உள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள் கூகுள் அசிஸ்டன்ட் இதனைப் போலவே மிக டார்ச்சர் செய்து வருகிறார்கள். அதனைப் போலவே அந்த வரிசையில் தற்போது அலெக்சா ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது. அலெக்சா ஸ்பீக்கர் அறிமுகம் ஆகி மூன்று வருடங்களே ஆன நிலையில், மிகக் குறைவான பயனாளர்களை கொண்டது. அவர்களில் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிக வேடிக்கையாக கருதப்படுகிறது.