அகமதாபாத் to மும்பை இடையிலான தேஜஸ் விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் பயணிகளுக்கு IRCTC இழப்பீடு வழங்கி இருக்கிறது.
புதன்கிழமை நண்பகல் மும்பை வந்த தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. மும்பை அகமதாபாத் இடியே புறநகர் பகுதிகளுக்கிடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
அதில் பயணித்தவர்களுக்கு சுமார் 63 ஆயிரம் ரூபாய் அளவுக்கு ஐஆர்சிடிசி ஐயா சிபிசி இழப்பீடு வழங்க இருக்கிறது அகமதாபாத் மும்பை இடையில் ஐஆர்சிடிசி இயக்கப்படும் ரயிலானது தனியாரால் இயக்கப்படும் நாட்டின் இரண்டாவது ரயிலாகும் அந்நிறுவன விதிகளின்படி ரயில் ஒரு மணி நேரம் தாமதமானால் 100 ரூபாய் அபராதமும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் 750 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.