Categories
மாநில செய்திகள்

1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு….. பாடத்திட்டம் குறைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 1- 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 – 54% பாடத்திட்டமும், 9 – 12ம் வகுப்புக்கு 60 – 65% பாடத் திட்டமும் பாடத்திட்டமும் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா சூழ்நிலையால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையில், முழுப் பாடப்பகுதிகளை நடத்துவது என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |