தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பணி: computer operator, typist, driver and various.
காலி பணியிடங்கள்: 28.
பணியிடம்: ராமேஸ்வரம் கோவில்.
சம்பளம்: 10,000 முதல் 58, 600 வரை.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ.
வயது: 18 முதல் 35 வரை.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23.
இது பற்றிய மேலும் விவரங்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் சென்று பார்க்கவும்.