Categories
வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை… உடனே போங்க….!!!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் தற்போது நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்

பணி: எலக்ட்ரீசியன்

காலியிடங்கள்: 4

பயிற்சியிடம்: கரூர்

கல்வி தகுதி: 10ஆம்  வகுப்பு தேர்ச்சி

பயிற்சி காலம்: 23 மாதங்கள்

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.6,000 – 7000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |