Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ. 12,500 சம்பளத்தில்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை…!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

பணியின் பெயர்: எலெக்ட்ரிசியன்/ மெக்கானிக்

காலி பணியிடங்கள் : 46

கல்வி தகுதி :10-ம் வகுப்பு

சம்பளம் : ரூ.10,000 முதல் 12,500 வரை

இந்த வேலை பற்றி கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

https://youtu.be/ycM-LQfMz4w

Categories

Tech |