இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் – ICMR NIRT
பணியின் பெயர் – Driver, Clerk, Technical Officer, Scientist & Consultant
பணியிடங்கள் – 15
கடைசி தேதி – 19.07.2021 & 20.07.2021
வயது வரம்பு: 20 வயது முதல் 35 வயதுக்குள்
கல்வித்தகுதி:
Driver: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Project Assistant/ Clerk: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
Technical Officer: டிகிரி
Consultant: MCA/ M.Sc (CS/ IT) அல்லது BE/ B.Tech (CS/ IT) தேர்ச்சி
சம்பளம்: ரூ.16,000/- அதிகபட்சம் ரூ.75,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Written Exam/ Skill Test & Interview
மேலும் தகவலுக்கு http://nirt.res.in/pdf/2021/advt/12.07.2021/ad%20for%20CPMU%20(2).pdf இந்த இணையதளத்தை பார்க்கவும்.