மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம்
வேலை வகை: மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 8
பணி : Steno – Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு முதல் முதுநிலை வரை பணிக்கேற்ற கல்வித் தகுதி
வயது வரம்பு : 25 முதல் 30 வயதுவரை
சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை
விண்ணப்பிக்கும் முறை : http://www.nihfw.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
கடைசி தேதி: 8.03.2021
விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதர விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தை அனுகவும்.
http://www.nihfw.org/