இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வட மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: இந்தியன் ரயில்வே
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, IIT தேர்ச்சி
பணி: Apprentice
சம்பளம்: ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.7,700 வரை
வயது வரம்பு: 15 முதல் அதிகபட்சம் 24 வயது
காலிப்பணியிடங்கள்: 1664
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.09.2021
விண்ணப்பிக்கும் இணையதளம்: Official Website Of RRC NCR PRAYAGRAJ, RRC PRAYAGRAJ (rrcpryj.org)
மேலும் விவரங்களுக்கு: Engagemnent of ACT APPRENTICES Zonal Notification No. RRC/NCR/01/2021 Dated 27/07/2021 (rrcpryj.org)