பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 24.369 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
BSF-10497,
CISF-100,
CRPF-8911,
SSB 1284,
ITBP – 1613,
AR -1697,
SSF-103 என மொத்தம் 24,369 பணியிடங்களுக்கு BC, MBC, SC, ST பிரிவினர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 30.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 to 23
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.