இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் – இந்திய அஞ்சல் துறை
பணி – Staff Car Drivers
காலிப்பணியிடங்கள் – 16
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.08.2021
வயது வரம்பு: 18 முதல் 27க்குள்
கல்வி தகுதி: 10 ஆவது தேர்ச்சி .
சம்பளம்: ரூ.19,900
மேலும்https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். அல்லது இந்த அதிகாரபூர்வ வலைத்தளத்தை https://www.indiapost.gov.in/ பார்க்கவும்.