மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்படும் ASC Centre South நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – ASC Centre South
பணியின் பெயர் – Civil Motor Driver, Cleaner, Cook & Civilian Catering Instructor
பணியிடங்கள் – 100
கடைசி தேதி – 12.07.2021
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 25 வயது
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ
சம்பளம்: ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை
தேர்வு செய்யும் முறை: Written Test/ Skill Test/ Physical Test/ Practical Test/ Typing Test
மேலும், தகவலுக்கு இந்த https://www.indianarmy.nic.in/home லிங்கை கிளீக் செய்யவும்.