இந்திய அஞ்சல் துறையில் இருந்து நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் – Staff Car Drivers என்னாச்சு பேசிக்கிட்டாங்க
பணியிடங்கள் – 25
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.08.2021
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 27 வயது
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.19,900/-
மேலும், தகவலுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf