Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு…. தமிழக அரசில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்து சமய அறநிலையத்துறையில் நகைகள், விலையுயர்ந்தவற்றை சரிபார்க்கவும், மதிப்பிடவும் செயல்பட்டு வரும் நகை மதிப்பீட்டு குழுவில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: 20

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

வயது:  28–30 வயதுக்குள்

அனுபவம்: தங்கம், வெள்ளி தொடர்பான துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி: ஆணையர், இந்து சமய அறநிலைய துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034.

கடைசி நாள்: 17.11.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf

Categories

Tech |