Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்… தமிழ்நாடு அஞ்சல் துறை வேலை வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாகவுள்ள தபால்காரர் மற்றும் அஞ்சல் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Postal Circle

பணி: Postman, Mail Guard

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு

கடைசி தேதி: 20.10.2021

கூடுதல் விபரங்களுக்கு:

https://tamilnadupost.nic.in/Documents/2021/Oct-2021/PM-MG-Notification.pdf

https://tamilnadupost.nic.in/

Categories

Tech |