Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்… மாதம் ரூ.50,000 சம்பளம்… இந்து அறநிலைத்துறையில் அருமையான வேலை…!!!

இந்து சமய அறநிலைத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்து சமய அறநிலைத்துறை

காலிப்பணியிடங்கள்: 23

கல்வித்தகுதி: 8ம், 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.58,600 வரை

விண்ணப்பிக்க கட்டணம்: எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

கடைசி தேதி: 22/10/2021

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://drive.google.com/file/d/1EhSM…

Categories

Tech |