Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.63,000 சம்பளத்தில்…. தமிழக அஞ்சல் துறையில் வேலை….!!!

தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver ஆகிய பணிகளுக்கு மொத்தம் 35 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

காலிப்பணியிடங்கள்:
M.V Mechanic 05
Copper & Tinsmith 01
Painter 01
Tyreman 01
M.V Electrician 02
Driver 25

வயது: 18 – 29

சம்பளம்: மாதம் ரூ.19,900 – ரூ.63,200

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 26

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment

Categories

Tech |