இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Driver, Cook, Cleaner
காலி பணியிடங்கள் – 100
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.07.2021
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு
சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.19,900 வழங்கப்படுகிறது.
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை அணுகவும்.