Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.19,000 சம்பளத்தில்…. இந்திய ராணுவத்தில் வேலை….!!!!

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Driver, Cook, Cleaner உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 100 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு

சம்பளம்: மாதம் ரூ.18,000 – ரூ.19,900

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 11

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை அணுகவும்.

https://youtu.be/yKlVISErf3I

Categories

Tech |