மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் TVS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: டிவிஎஸ்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.8,050 வரை
காலி பணியிடங்கள்: 2
பணி: Computer Operator & Programming Assistant
Also Read: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)