கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II
காலி பணியிடங்கள் : 337
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2021
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI/ Degree/ BE/ B.Tech/ B.Sc/ Ph.D
சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.78,800/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam, Personal Interview, Physical Standard Test, Physical Test & Events, Preliminary Test, Advanced Test, Trade/Skill Test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf
தேதி நீட்டிக்கப்பட்டதற்கான அறிவிப்பு;
http://www.igcar.gov.in/recruitment/Addendum_Advt02_2021.pdf