21 ஆம் நூற்றாண்டு ஐ.ஏ.எஸ் கல்விச்சங்கம் ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை தேர்வை நடத்துகிறது.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலுள்ள கிருஷ்ண பிரதீப் 21 ஆம் நூற்றாண்டு ஐ.ஏ.எஸ் அகாடமி, பட்டப்படிப்பை முடித்ததும் முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் ஆகிய உயர்பதவிகளை பெற மாணவர்களுக்கு 22 வருடங்களாக பயிற்சியளித்து வருகிறது. இதற்கென INTER+IAS, DEGREE+IAS படிப்புகளை நடத்தி வருகிறது.
21ஆம் நூற்றாண்டு ஐ.ஏ.எஸ் அகாடமியின் முக்கியமான நோக்கம் ஒலி மாசுபாட்டைத் தவிர்த்து, இனிமையான சூழலில் மதிப்பு அடிப்படையிலான கல்வி, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான பயிற்சி, ஆளுமை மேம்பாடு மற்றும் ஆக்கபூர்வமான பயிற்சிகளை வழங்குவதாகும் என்று கிருஷ்ண பிரதீப் கூறினார்.
அத்துடன் குழந்தைகளுக்கான முழுஅளவிலான சிறப்பு குடியிருப்பு பயிற்சிகளை வழங்குகிறோம். ஜூன் 25ஆம் தேதி இன்டர் முடித்த மாணவர்களுக்கு ரூபாய். 21 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கும் தேர்வை நடத்துகிறோம் என்று அவர் கூறினார். https.//forms.gle/1ujjnkhXUFsRaaSQA தொடர்பு எண்: 83094 37050.