தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கோவை மாவட்ட அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Panjayat secretary
வயது: 18 முதல் 30 வரை.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 14
மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/02/2021021080.pdf என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.