தெற்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Hospital Attendant, Nurse, Pharmacist, Specialist Doctor, Medical Practitioner
காலி பணியிடங்கள் – 60
விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.04.2021
கல்வித் தகுதி: 10th, 12th, ITI, B.Sc Nursing, MBBS
சம்பளம்: மாதம் ரூ.21,419/- முதல் ரூ.95,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://scr.indianrailways.gov.in/uploads/files/1619094747245-Contract%20Medical%20staff.pdf